Quick Path to Customs

img

சுங்கச்சாவடிகளில் விரைவு பாதை

மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகம் தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளி லும் வாகனங்கள் செல்லும் அனைத்து பாதைகளையும் டிசம்பர் 1-ம் தேதி முதல் விரைவு பாதையாக மாற்ற வேண்டும்.